5. ராஜாவின் பார்வையிலே - 1995 - Thalapathy Vijay

Breaking

Thalapathy Vijay

Special News Website for Thalapathy Vijay

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday 17 July 2021

5. ராஜாவின் பார்வையிலே - 1995


இன்று இரண்டு துருவங்களாக இருக்கும் விஜய்-அஜித் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம். இந்த படத்திற்கு முன் விஜய்-அஜித் இருவருமே ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தனர். தங்களுக்கென தனி மார்க்கெட் உருவாவதற்கு முன் இருவரும் சேர்ந்து நடித்த படம். விஜய்க்குப் படம் முழுக்க ஹீரோவாக வருவார். அஜித் ஃப்ளாஷ்பேக்கில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார். விஜய் சில ஆண்டுகளுக்குப் பிறகு நடித்த 'ஷாஜகான்' படத்தின் கதையை போன்றதுதான் 'ராஜாவின் பார்வையிலே'. விஜய்யின் படத்திற்கு முதன்முதலாக இசைஞானி இசையமைத்ததால் 'ராஜாவின் பார்வையிலே' என டைட்டில் வைத்திருக்கலாம். டைட்டில் ஃபாண்டிலும் இளையராஜாவின் முகம் இடம்பெற்றிருக்கும். எஸ்.ஏ.சி இயக்கமில்லாமல் ஜானகி சௌந்தர் என்பவர் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படம் வெற்றிபெறவில்லை.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here